பெரம்பூர்: கொடுங்கையூர் ஆர்ஆர் நகரில் குப்பை பொறுக்கும் வாலிபர் மதுபானம் வாங்கிக் கொடுக்காததால் கல்லை போட்டு கொலை
Perambur, Chennai | Jul 14, 2025
கொடுங்கையூர் ஆர் ஆர் நகர் பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் குப்பை மேட்டில் குப்பை பொறுக்கும் பணி செய்து வருகிறார்...