குடியாத்தம்: குடியாத்தம் மீனூர் மலையில் உள்ள வெங்கடேஷ் பெருமாள் கோவிலில் மூலவர் பெருமாள் மீது சூரிய ஒளி விடும் அதிசய நிகழ்வு
Gudiyatham, Vellore | Sep 2, 2025
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மீனூர் மலையில் வெங்கடேச பெருமாள் கோவிலில் மூலவர் பெருமாள் மீது சூரிய ஒளி விழும் அதிசய...