திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பாக திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே சுமார் 1000க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மறியலிலும் ஈடுபட்டனர் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறும் பொழுது அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர் ஆக்குவேன் என்று முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதி 313 நிறைவேற்ற வலியுறுத்தியும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்