பேரணாம்பட்டு: பேர்ணாம்பட்டு காயிதே மில்லத் நகர் பகுதியில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் திருட்டு சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு காயிதே மில்லத் நகர் பகுதியில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் திருட்டு மர்ம நபர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை