வீரளூர் கிராமத்தில் 100வது ஆண்டாக மஞ்சு விரட்டு போட்டி திருவண்ணாமலை, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஓசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளை மாடுகள் பங்கேற்பு...திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் வீரளூர் கிராமத்தில் 100வது ஆண்டாக மஞ்சு விரட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது.