கிணத்துக்கடவு: கானியாலம்பாளையம் கிராமத்தில் தனியார் தோட்டத்தில் இருந்த பாறைக்குழியில் மூட்டை மூட்டையாக
கழிவுகள்
பொள்ளாச்சி அருகே உள்ள கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பாளையம் இருந்து காணியாலம்பாளையம்கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில் பாலு என்பவருக்கு சொந்தமான விவசாயத் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் ராட்சச அளவில் பயன்படுத்தப்படாத பாறைக்குழி இருந்தது. கடந்த சில தினங்களாக அந்த குழியில் மூட்டை மூட்டையாக கழிவு பொருட்களை நிரப்பி உள்ளனர். இதிலிருந்து அதிக துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதியில் ஈக்கள் தொல்லை அதிகளவு ஏற்பட்டு வந்து