மாதவரம்: ஜவகர்லால் நேரு சாலையில் கோர விபத்து - பைக் டாக்ஸி ஓட்டுனர் பலி
சென்னை மாதவரம் ஜவஹர்லால் நேரு சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஈச்சர் லாரி மோதி பைக் டாக்ஸி ஓட்டி வந்த வடமாநிலத்தை சேர்ந்த நபர் உயிரிழந்த நிலையில் வாகனத்தின் பின்புறம் இருந்த மருத்துவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்