போடிநாயக்கனூர்: குரங்கணி அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி
Bodinayakanur, Theni | May 26, 2025
போடி RI ஆபீஸ் அருகே ஆகாஷ் குமார் பாண்டி இருவரும் வசித்து வருகின்றனர் நண்பர்களுடன் குரங்கணியில் குளித்துவிட்டு திரும்பும்...