திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் அருகே பழிக்கு பழியாக கணவன் மனைவி வெட்டி படுகொலை 9 பேர் கைது
யாகப்பன்பட்டியை சேர்ந்த சேசுராஜ் R.M.T.C.காலனி மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தனர்.அதே நேரத்தில் சேசுராஜின் 2வது மனைவி தீபிகா யாகப்பன்பட்டியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போலீசார் வேடபட்டியை சேர்ந்த அந்தோணி ஆரோக்கியசாமி, தர்மராஜ், சேவியர்ஆல்பர்ட், மணிகண்டன் யாகப்பன்பட்டியை சேர்ந்த அருள்ராஜ், ஜான்பீட்டர், மைக்கேல்ராஜ், மருதாசிபுரத்தை சேர்ந்த ஞானராஜ், முத்தழகுபட்டியை சேர்ந்த ராபின் ஆகிய 9 பேரை கைது செய்து விசாரணை