இலுப்பூர்: மாராயப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வில் 50,000 மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு
Iluppur, Pudukkottai | Sep 4, 2025
புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் பஞ்சாயத்து மகாயபட்டி கிராமத்தில் அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன்...