சாத்தூர்: உலக புகழ் பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியலில் குவிந்த காணிக்கை, அள்ள அள்ள வந்த ரூ.41 லட்சம்
Sattur, Virudhunagar | Aug 4, 2025
சாத்தூர் அருகே உள்ள இருக்கங்குடி மாரியம்மன் கோவில் தமிழகத்தில் மிகவும் பிரஸ்ட் பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது...