அருப்புக்கோட்டை: அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது
அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ஆனந்த வள்ளி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ஆனந்த வள்ளி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் மஹா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது