சிவகங்கை: மேலமருங்கூர் பஞ்சாயத்தைச் சுற்றிய 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி
Sivaganga, Sivaganga | Sep 9, 2025
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் யூனியனுக்குட்பட்ட மேலமருங்கூர் பஞ்சாயத்தின் விலாங்குளம், பிடிகுளம், மருதங்குடி,...