அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான வானவில் மன்றப் போட்டிகள் 21.11.25 அன்று நடைபெற்றது. மதிப்புமிகு தருமபுரி மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்க நிலை ) திருமதி லே தென்றல் வட்டார அளவிலான வானவில் மன்ற போட்டிகளை துவக்கி வைத்து பேசியதாவது : மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்கள