சென்னை கொளத்தூர் சாஸ்திரி நகரில் தனக்கு திருமணமானதை மறைத்து இளம் பெண்ணை காதலித்து அவரிடம் பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர் அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவியையும் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அம்பத்தூர்: சாஸ்திரி நகரில் திருமணமானதை மறைத்து இளம் பெண்ணை ஏமாற்றிய கணவன் மனைவி கைது - Ambattur News