உடையார்பாளையம்: அருள்மொழி கிராமத்தில் சாலையை விட்டு பள்ளத்தில் இறங்கிய அரசு பேருந்து- அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
Udayarpalayam, Ariyalur | Sep 9, 2025
கும்பகோணத்தில் இருந்து இன்று கிளம்பிய அரசு பேருந்து காரைக்குறிச்சி, அருள்மொழி வழியாக அரியலூர் சென்றது. இந்த பேருந்தை...