நாகப்பட்டினம்: வெளிப்பாளையத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் முரசொலி மாறன் நினைவு தினத்தை ஒட்டி நகர் மன்ற தலைவர் மாரிமுத்து மாலை அணிவித்து மரியாதை
நாகப்பட்டினம் மாவட்ட திமுக அலுவலகத்தில் முரசொலி மாறனின் 22 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாகை நகர மன்ற தலைவரும் நகர திமுக செயலாளருமான இரா.மாரிமுத்து தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகே மாவட்ட திமுக அலுவலகத்தில் முரசொலி மாறனின் 22 ஆம் ஆண்டு நினை