தருமபுரி: பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாரத பிரதமர் மோடி 75 பிறந்த நாளை தர்மபுரி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது .
தர்மபுரி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாரத பிரதமர் மோடி அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு இன்று மதியம் 2 மணி அளவில் தர்மபுரி பேருந்து நிலையத்தில் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தர்மபுரி பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தர்மபுரி மாவட்ட தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் பூக்கடை முருகன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி பாரதிய ஜனதா கட்சியின் மாவ