பழனி: புதூர் பகுதியில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - கஞ்சா விற்பனைக்கு இடையூறாக CCTV கேமரா மாட்டியதால் ஆத்திரம்
Palani, Dindigul | Aug 6, 2025
பெருமாள் புதூர் கிராமத்தில் இளைஞர்கள் மது போதையில் அடிக்கடி சாலைகள் தகராறு ஈடுபட்டதால் மூர்த்தி தனது வீட்டின் முன்பு...