தேனி: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலெக்டர் அலுவலக வளாகத்தில் DRO தொடங்கி வைத்தார்
Theni, Theni | Jul 31, 2025
தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகமும் தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து இரண்டாம் தேதி நாடார் சரஸ்வதி...