அருப்புக்கோட்டை: விருதுநகர் சாலையில் திரையரங்கம் முன்பு ஒட்டப்பட்டுள்ள கிங்டம் பட போஸ்டர்களை கிழித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்
Aruppukkottai, Virudhunagar | Aug 6, 2025
அருப்புக்கோட்டையில் கிங்டம் திரைப்படம் திரையிடப்பட்டிருந்த திரையரங்கம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்;...