மாம்பலம்: யாருடன் கூட்டணி - வாணி மஹாலில் ட்விஸ்ட் வைத்து பேசிய பிரேமலதா
சென்னை தி.நகரில் உள்ள வாணி மகாலில் தேமுதிக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் யாருடன் கூட்டணி என்பதை கடலூர் மாநாட்டிற்கு பிறகு அறிவிப்போம் என்றார்