சிவகங்கை: உழவர் சந்தை அருகில் சிமெண்ட் குடோனில் இருந்து மூட்டைகளை திருடியவரை போலீசார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.
Sivaganga, Sivaganga | Sep 13, 2025
சிவகங்கை வடக்கு ராஜவீதியைச் சேர்ந்த மாரியப்பன் (67) சிமெண்ட் கடை நடத்தி வருகிறார். அவருக்கு சொந்தமான சிமெண்ட் குடோன்...