புதுக்கோட்டை: ஆட்சியரகத்தில் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் அனுப்பி வைத்த காவல்துறையினர்
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மதியம் விஷம் அருந்தி தற்கொலைக்கும் முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்ததால் பரபரப்பு. இடப்பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக முதல் கட்ட விசாரணை தெரிய வருகிறது.