போச்சம்பள்ளி: மல்லிக்கல் கிராமத்தில் 10 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலையை சீரமைக்க கோரி சாலை மறியல் போராட்டம்
மல்லிக்கல் கிராமத்தில் 10 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலையை சீரமைக்க கோரி சாலை மறியல் போராட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வீரமலை கிராமத்திலிருந்து மல்லிக்கல் கிராம் வழியாக சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு உள்ள தார் சாலையை சீரமைக்கும் பணி கடந்த 10 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது இந்நிலையில் மல்லிக்கல் கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்