குஜிலியம்பாறை அருகே சேவல் சண்டை நடைபெற்றது அடுத்து போலீசார் சுற்றிவளைத்தனர். இதில் 62 இருசக்கர வாகனங்கள், ஒரு லட்சம் பணம், ஏழு சேவல்கள், மற்றும் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் சேவல்களை பராமரித்து வந்த போலீசார் கோர்ட்டு உத்தரவுப்படி சேவல்களை ஏலம் விட ஏற்பாடு செய்தனர். கட்டு சேவல் என்பதால் ஏராளமான ஒரு போட்டி போட்டுக் கொண்டு ஏலம் எடுத்தனர். ஏழு சேவல்களும் 33500 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.