ஆலத்தூர்: நாட்டார்மங்கலத்தில் மழை பெய்ய வேண்டி ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட சிறப்பு பூஜை, நூற்றுக்கணக்கான ஆண்கள் பங்கேற்பு
Alathur, Perambalur | Jun 17, 2025
பெரம்பலூர் அருகே ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலத்தில் மழை பெய்ய வேண்டிய அங்குள்ள செங்கமலையார் கோயிலில் ஆண்கள் மட்டுமே...