சென்னையில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சித்த மருத்துவம் தொடர்பான சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று ஆளுநர் கூறியதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மேலும் சட்ட மசோதாக்களில் திருத்தம் செய்ய ஆளுநருக்கு எந்தவிதமான அதிகாரம் கிடையாது என அவர் பேரவையில் தெரிவித்தார்