தாம்பரம்: மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் - மாடப்பாக்கத்தில் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் மாவீரன் பகத்சிங் பிறந்த நாளை முன்னிட்டு ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.பின்னர் அவரது நினைவாக பனை விதைகள் நடப்பட்டது