பெரம்பூர்: பேப்பர் மில்ஸ் சாலையில் மது போதையில் கார் ஓட்டி வந்த வங்கி அதிகாரி - போலீசார் தள்ளிவிட்டது உயிரிழந்த சோகம்
சென்னை பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த அந்த வழியாக வந்த வங்கி அதிகாரியை சோதனை செய்த போது அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்தது தெரிய வந்தது அடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதில் போலீசார் தள்ளியதில் வங்கி அதிகாரி உயிரிழந்தார்