உதகமண்டலம்: நமது செய்தியின் எதிரொலி!
உதகை ரோஜாபூங்கா சாலையில் ஏற்பட்டஆபத்தானபள்ளம்  நகராட்சியின்விரைவான சீரமைப்புநடவடிக்கை
நமது செய்தியின் எதிரொல நமது செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து, உதகை நகராட்சி 18வது வார்டில் ரோஜாபூங்கா சாலை, குன்னூர் மாற்றுச் சாலை, எல்க் ஹில் செல்லும் முக்கியப் பாதையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைப்பு