வேடசந்தூர்: எல்லை காளியம்மன் கோவிலில் வேடசந்தூர் அறிஞர் அண்ணா ஸ்டேண்ட் வாகன ஓட்டுநர்கள் கிடா வெட்டி வழிபாடு
Vedasandur, Dindigul | Aug 13, 2025
வேடசந்தூர் பஸ் நிலையம் அருகே அறிஞர் அண்ணா வாகன ஓட்டுன நிறுத்தம் உள்ளது. இங்கு மினி லாரி, டெம்போ, சிறிய சரக்கு வாகனம்,...