அம்பத்தூர்: வெளியான ஜனநாயகன் பாடல் - பட்டாசு வெடித்து தலையில் தூக்கிய சுற்றிய ரசிகர்கள் - ராக்கி தியேட்டரில் பரபரப்பு
சென்னை அம்பத்தூர் ராக்கி தியேட்டரில் ஜனநாயகன் திரைப்படத்தின் பாடல் வெளியிடப்பட்டது ரசிகர்கள் பட்டாசு வெடித்து தலையில் தூக்கி வைத்து சுற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது இதனால் ரசிகர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.