பொன்னேரி அருகே உள்ள உப்பரபாளையத்தில் பகுதியில் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எரிவாயு சிலிண்டர் வகித்ததில் கணவன் மனைவி உட்பட நான்கு பேர் காயமடைந்தனர் உடனடியாக பொதுமக்கள் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட இருவரின் நிலை காவலை கடமாக உள்ளது இந்த விபத்து தொடர்பாக போலீஸ் விசாரணை.