முதுகுளத்தூர்: வெண்ணீர்வாய்க்காலில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்று பயனாளிகளுக்கு உணவுப்பொருள்கள் வழங்கினார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  தாயுமானவர் திட்டத்தை காணொளிக்காட்சியின் மூலமாக துவக்கி வைத்ததையொட்டி, மாண்புமிகு வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் பங்கேற்று பயனாளிகளுக்கு உணவுப்பொருள்கள் வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் உடன் இருந்தனர்