திருக்குவளை: திருக்குவளையில் உள்ள கருணாலயம் முதியோர் இல்லத்தில் சர்வதேச முதியோர் தினத்தை  முன்னிட்டு பாடல் பாடி உற்சாகமான முதியவர்கள்
திருக்குவளையில் சர்வதேச முதியோர் தினத்தை  முன்னிட்டு பாடல் பாடி உற்சாகமான முதியவர்கள்   சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு நாகை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருக்குவளையில் உள்ள கருணாலயம் முதியோர் இல்லத்தில் முதியோர் தின விழா  நடைபெற்றது இதில் முதியோர்களுக்கு பாட்டுப் போட்டி, கோலபோட்டி, இசை நாற்காலி, நீர் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு விளையா