மதுரை கிழக்கு: மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்- டிசம்பர் கடைசிக்குள் புது மண்டபம் புதுப்பிக்கும் பணி முடிந்து விடுமா?-உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி
உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மணி பாரதி என்பவர் தாக்கல் செய்த மனோ நீதிபதிகள் அனிதா சுமன் குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது கோவில் தரப்பில் ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது புது மண்டபம் புனரமைக்கும் பணி முடிந்துவிடும் கால அவகாசம் வழங்க வேண்டும் என வாதிடப்பட்ட நிலையில் டிசம்பர் மாத கடைசி வாரத்திற்குள் புதுப்பிக்கும் படி முடிந்து விடுமா இணை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு