உசிலம்பட்டி: முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்ற முதல்வர் வெறுங்கையோடு தான் வந்திருக்கிறார் - உசிலம்பட்டியில் ஆர்பி உதயகுமார் பேட்டி
Usilampatti, Madurai | Aug 29, 2025
உசிலம்பட்டியில் செப்டம்பர் நான்காம் தேதி எடப்பாடி பழனிச்சாமி உரையாற்ற உள்ள இடத்தை ஆய்வு மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்...