குன்னூர்: உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு குன்னூரில் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து நடைபெற்ற பேரணி
குன்னூரில் தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்றனர். உலக தாய்ப்பால் வாரம் என்பது ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் (01 முதல் 07 வரை) கொண்டாடப்படும் ஒரு உலகளாவிய சுகாதார நிகழ்வாகும் . இந்த வாரம் முழுவதும், புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதில் பல்வேறு சர்வதேச மற்றும் உள்ளூர் அமைப்புகள் கைகோர்க்கின்றன