புதுக்கோட்டை: ஆட்சியரகத்தில் பழம் தின்னி வல்வால் எனப்படும் கனி வவ்வால் இறந்தது வன உயிரின ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Pudukkottai, Pudukkottai | Sep 6, 2025
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் ஏராளமான பழம் தின்னி வவ்வால் எனப்படும் கனி வவ்வால் வருகிறது. சவுத் கேட் வழியாக...