தஞ்சாவூர்: பாஜக எப்படி என்பதற்கு அண்ணாமலையே வெளிச்சம்... அமைச்சர் கோவி.செழியன் தஞ்சாவூரில் விமர்சனம்
Thanjavur, Thanjavur | Sep 13, 2025
தஞ்சாவூரில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி...