மயிலாப்பூர்: காமராஜர் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட திருநங்கைகள் - போக்குவரத்து ஸ்தம்பித்ததால் பரபரப்பு
Mylapore, Chennai | Aug 6, 2025
சென்னை காமராஜர் சாலையில் திடீரென திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இதன் காரணமாக காமராஜர் சாலை...