தருமபுரி: டேக்வோன்டோ போட்டிகளில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சாதனை...
சேலம் பெரியார் சேலம் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான டேக்வோன்டோ போட்டிகளில் இன்று மதியம் 2 மணி அளவில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இரண்டு பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். சேலம் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஆடவர் மற்றும் மகளிருக்காண டேக்வோன்டோ போட்டிகள் தர்மபுரி டான் பாஸ்கோ கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.20 க்கும் மேற்பட்ட கல்லூர