திருத்துறைப்பூண்டி: 'கருகும் நெற்பயிரை காப்பாற்ற கூடுதலாக தண்ணீர் திறங்கள்'-
மீனம்பநல்லூரில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்
Thiruthuraipoondi, Thiruvarur | Jun 28, 2025
திருத்துறைப்பூண்டி அருகே கருகி வரும் குறுவை நெருப்பயிரை காப்பாற்ற தண்ணீரை கூடுதலாக திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை...