அமைந்தகரை: நடிகர் விஜய் முடங்கி கிடக்கிறாரா - SAF கேம் வில்லேஜில் செய்தியாளரின் கேள்வியால் கோபமான அமைச்சர் எல்.முருகன்
சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்த மதிய இணை அமைச்சர் எல் முருகன், நடிகர் விஜய் முடங்கி கிடக்கிறாரா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு நான் அப்படி நினைக்கவில்லை என ஆவேசமாக பதிலளித்தார் மேலும் திமுக என்ற அரக்கனை வதம் செய்வோம் என்றார்