தருமபுரி: தர்மபுரி பேருந்து நிலையம் மார்க்கெட்டில் பூக்களின் தீபாவளி பண்டிகை முன்னிட்டு குண்டு மல்லி ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது
தர்மபுரி பூ மார்க்கெட்டுக்கு பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரிப்பு இன்று 1 மணி நிலவரப்படி குண்டு மல்லி ஒரு கிலோ 1000 ரூபாய் சன்னமல்லி ஒரு கிலோ 800 ரூபாய் கனகாம்பரம் ஒரு கிலோ 700 ரூபாய் ஜாதி மல்லி ஒரு கிலோ 400 ரூபாய் சம்பங்கி ஒரு கிலோ 100 ரூபாய் பட்டன் ரோஸ் ரூ.200 செண்டு மல்லி ஒரு கிலோ 40 ரூபாய். அரளி ஒரு கிலோ 120 ரூபாய்க்கு பூக்களின் விலை அதிகரித்துள்ளது தர்மபுரி பூ மார்க்கெட்டில் இன்று. தீபாவ