சிவகங்கை: பெரிய கோட்டை விளக்கு பகுதியில் வாள் ஏந்தி பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர் மீது வழக்கு
Sivaganga, Sivaganga | Sep 11, 2025
சிவகங்கை தாலுகா காவல் நிலைய காவல் ஆய்வாளர் இளையராஜா, பெரிய கோட்டை விளக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்....