நாகப்பட்டினம் மாவட்டம் நகர காவல் சரக பகுதியை சேர்ந்த பல கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் சம்மந்தப்பட்ட முக்கிய ரவுடியான முனிஸ் (எ) முனீஸ்வரன் வெளியூரில் தங்கி தலைமறைவாக இருந்து காவல்துறைக்கு போக்கு காட்டி வந்த ரவுடியை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் நாகப்பட்டினம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் நாகப்பட்டினம் நகர காவல் ஆய்வாளர் தலைமையில் நாகப்பட்டினம் நகர காவல் நிலைய போலீசாரை கொண்டு