நல்லம்பள்ளி: இண்டூர் ஏரியில் தருமபுரி மாவட்ட நிர்வாகம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை பனைவிதைகள் நடும் பணியினை கலெக்டர் சதீஷ் துவக்கி வைத்தார்கள்.
நல்லம்பள்ளி வட்டம், இண்டூர் ஏரியில் தருமபுரி மாவட்ட நிர்வாகம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, வனத்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தன்னார்வலர்கள் அமைப்பு ஆகியோர்கள் இணைந்து பனைவிதைகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்இ.ஆ.ப., அவர்கள் இன்று மாலை 3 மணி அளவில் துவக்கி வைத்தார்கள்.