தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத வழக்கமாக பெண்கள் மட்டும் பங்கேற்று ஆண்டுக்கு ஒரு முறை பல்லக்கில் இறைவனை சுமக்கும் வினோத நிகழ்வு, ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலங்குடி சிவாலயத்தில் நடைபெற்றது :- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கடலங்குடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கச்ச பரமேஸ்வர ஆலயம் உள்ளது. இங்கு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் சிலைக்கு பஞ்ச திரவியம் வைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மேலும் பெண்கள்